சுட சுட

இடையூறுகளுக்கு மன்னிக்கவும் 24 மணித்தியாலங்களில் எமது இணைய தளம் மீள வடிவமைகப்ப்படும்

Saturday, January 20, 2018

ஒரே நாளில் தொப்பை குறைக்க வேணுமா? அப்படியென்டால் இதைச்செய்து பாருங்கள்டயட் என்ற வார்த்தையை உச்சரிக்காதவர்களே இந்நாட்களில் கிடையாது.

முறையான ஆரோக்கியமான டயட் உடலை ஆரோக்கியமாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்கும் என்பது உண்மை தான்.

ஆனால், உடல் எடையைக் குறைக்க கண்ணாபின்னாவெனெ சிலர் டயட் எடுத்து, அந்த டயட்டால் பல பின்விளைவுகளைச் சந்திக்கிறார்கள்.

ஆனால் டயட் இல்லாமல் முறையாக சில பழக்க வழக்கங்களைக் கையாண்டாலே போதும் உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து, தொப்பையைக் குறைக்க முடியும்.

அதிலும் குறிப்பாக, இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மெட்டபாலிசம் டீ ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்து, உடலில் தேங்கும் கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது.

இதை தினமும் குடித்து வருவதால், மிக விரைவிலேயே ஒரே வாரத்துக்குள் உங்கள் செல்லத் தொப்பை காணாமல் போயிருப்பதை உங்களால் பார்க்க முடியும்.

மெட்டபாலிசம் டீ எப்படி தயார் செய்வது?

  • தேவையான பொருட்கள்
  • துருவிய இஞ்சி – 1 ஸ்பூன்
  • இரண்டு கப் – தண்ணீர்
  • ஃபேவரட் டீ பேக் – 1

தயாரிக்கும் முறை
துருவிய இஞ்சியை இரண்டு கப் தண்ணீரில் போட்டு, அது ஒரு கப் அளவுக்கு சுண்டும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 

அதன்பின் அதற்குள் உங்களுடைய ஃபேவரட் டீ பேக்கை டிப் செய்து அருந்தலாம்.

இப்போது மெட்டபாலிசம் டீ ரெடி. இது உங்களுடைய ஜீரண சக்தியை துரிதப்படுத்தும். தேவையற்ற கொழுப்பு உடலில் சேர்வது தவிர்க்கப்படும்