சுட சுட

இடையூறுகளுக்கு மன்னிக்கவும் 24 மணித்தியாலங்களில் எமது இணைய தளம் மீள வடிவமைகப்ப்படும்

Saturday, February 24, 2018

காலை வேளையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிட்டால் உடலில் நடக்கும் அற்புதமான மாற்றங்கள்……

February 24, 2018
காய்ச்சல் 10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி கஷாயம் செய்து சூடாக அருந்தி...

தொழிலில் லாபம் பெருகுவதற்கு விநாயகருக்கு செய்ய வேண்டிய அபிஷேகங்கள்….!

February 24, 2018
முழு முதற் கடவுளான விநாயகரின் மனதை குளிர வைக்கவும் ஏராளமான அபிஷேகங்கள் உள்ளன. அரச மரத்தடியில் மேற்கு நோக்கி இருக்கும் விநாயகரை பூச நட்சத்திர...

அரசாங்க வேலைக்கு முயற்சி செய்கிறீர்களா? அப்படியானால் கட்டாயம் இதைச் செய்யுங்கள்…. வெற்றி நிட்சயம்……

February 24, 2018
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் (6am to 7am ) வீட்டு மாடியில (மாடி இல்லாதவர்கள் வெட்ட வெளியிலும்) ஒரு தீபம் ஏற்றி ச...

பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை முழுமையாக அறிவது எப்படி? தெரியுமா உங்களுக்கு ?

February 24, 2018
இந்தக் கிழமையில் பிறந்தால் இவர் இப்படி தான் இருப்பார். அமாவாசையில் குழந்தை பிறந்தால் வீட்டுக்கு நல்லதல்ல அப்படி இப்படி என பலவன நாம் கேள்விப்...

இன்றைய ராசிபலன் 24-02-2018

February 24, 2018
மேஷம் : அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தைக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். முக்கிய பிரமுகர்க...

Friday, February 23, 2018

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்! (Video)

February 23, 2018
இலங்கை - இந்திய கடல் எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (வ...

யாழ்.பல்கலை மாணவன் மீது வாள் வெட்டு!

February 23, 2018
யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று முன்தினம் இரவு வாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த மாணவன் தங்கியிருந்த வ...

யாழ்.இந்­துக் கல்­லூ­ரி­யின் சார­ணிய நூற்­றாண்டு விழா!

February 23, 2018
யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யின் சார­ணிய நூற்­றாண்டு விழா நேற்று நடை­பெற்­றது. கல்­லூரி மண்­ட­பத்­தில் நடை­பெற்ற நிகழ்­வுக்கு துருப்பு ...

மகன் வெளிநாடு சென்ற விரக்தி: தாயார் தற்கொலை - யாழில் சம்பவம்!

February 23, 2018
கோண்டாவில் மேற்கில் வளவு ஒன்றில் இருந்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்ப...

ஒரு­ வ­ரு­ட­கா­ல­மாக பாட­சா­லைக்கு செல்­லாது சுற்­றித்­தி­ரிந்த மாணவி

February 23, 2018
பெற்­றோரின் எச்­ச­ரிக்­கை­யையும் மீறி, ஊர் சுற்றித் திரிந்த பதி­னான்கு வயது நிரம்­பிய மாண­வி­யொ­ரு­வரை, சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யினர...

தினமும் அடுத்தடுத்து முட்டையிடும் சிறுவன்!! இந்தோனேஷியாவில் பெரும் பரபரப்பு!!

February 23, 2018
இந்தோனேசியாவில் சிறுவன் ஒருவன் கடந்த இரண்டு ஆண்டுகளாக 20 முட்டை போட்டுள்ள சம்பவம் மருத்துவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசி...

உங்கள் தலையெழுத்தில் ஆதிக்கம் செலுத்தும் நவக்கிரகங்கள்!

February 23, 2018
மனிதன் பிறக்கும் போதே, அவனுக்கான தலைவிதி எழுதப்படுவதாக மக்களின் நம்பிக்கை. அந்த தலையெழுத்தைத் தான் ஜோதிடத் துறை கணித்துக் கூறுகிறது. ‘எண் ஜா...

இன்னும் 30 வருடங்களில் மனிதர்களுக்கு சாவே கிடையாது!! அதிசயம் ….ஆனால் உண்மை….!!

February 23, 2018
2050ம் ஆண்டில் சாவு அற்ற மனிதர்கள் இந்த உலகத்தில் வாழ்வார்கள். இது அதிசயமாக இருக்கும் ஆனால், உண்மை. மனித வாழ்வு என்பது, இறுதியில் பார்த்தால்...

சிவனொளிபாதமலைக்கு சென்று முச்சக்கர வண்டி 50 அடிப் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!! ஒருவர் படுகாயம்!!

February 23, 2018
மஸ்கெலியா – நோட்டன் பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இ...

சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்!! வியந்து போன வெள்ளைக்காரர்கள்!!

February 23, 2018
சிங்கப்பூரில் உள்ள சீனக் கடை ஒன்றில், “தமிழில் பேசுவது அவமானம் இல்லை” என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. கடையில் அவர்கள் தமிழில் பேசுகிறார்க...

கொழும்பை மீண்டும் அச்சுறுத்திய குண்டு வெடிப்பு! தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய கடிதம்

February 23, 2018
தியதலாவை பிரதேசத்தில் பேருந்து ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டமையை தொடர்பில் சமூகவளைத்லங்கள் போலியான கட்டுக்கதைகள் பரவி வருகின்றன. இந்த நிலையில் இத...

பிரியங்கவுக்காக விமான நிலையத்தில் காத்திருந்தவர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்

February 23, 2018
பிரித்தானியாவுக்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்காக விமான நிலையவளாகத்தில் காத்திருந்தவர்களுக்கு...

நாளை முதல் காலநிலையில் திடீர் மாற்றம்

February 23, 2018
இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில் திடீர் மாற்றம் ஒன்றை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை முதல் இ...

கூரிய ஆயுதத்தினால் தாக்கி உறவினரை கொலை செய்த நபர்

February 23, 2018
கண்டி – நெகத்கும்புர பிரதேசத்தில் கூரிய ஆயுததத்தினால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபருக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும்...

வட்சப் குரூப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க சி.பி.ஜ கடிதம்

February 23, 2018
வட்சப் குரூப் ஒன்றின் இலங்கை உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பணியகம் (சி.பி.ஐ) இலங்கை அரசுக்கு...

வவுனியாவில் பட்டப்பகலில் நகைகள் கொள்ளை! (படங்கள்)

February 23, 2018
வவுனியா - பட்டாணிசூர் 2ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடொன்றில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பெறுமதியான நகைகளை திருட...

சவூதி எஜமானின் சொத்தில் பங்கு பெறும் இலங்கையர் கண்டுபிடிக்கப்பட்டார்!

February 23, 2018
சவூதி அரேபிய எஜமானின் அன்பளிப்பு ஒன்றை வழங்க தேடப்பட்டு வந்த இலங்கையை சேர்ந்த ஊழியர், பணியகத்திற்கு சமூகமளித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு ...

இன்றைய ராசிபலன் 23-02-2018

February 23, 2018
மேஷம் : உற்சாகமான நாள். தேவையான பணம் இருந்தாலும்,வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சகோதரர்கள் உ...

Thursday, February 22, 2018

யாழில் ஐ போன் திருடிய பொலிஸ்!

February 22, 2018
யாழ். நகரப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் ஐ போன் 6 திருட்டில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் இனங்காணப்பட்டுள்ளார். குறி...

உங்கள் பெயர் P அல்லது R ல் ஆரம்பிக்கிறதா..? இதோ உங்களுக்கான சில சுவாரஸ்யத் தகவல்கள்

February 22, 2018
பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு அதனை அவ்வளவாக சட்டை செய்யாது செல்பவர்களா நீங்கள்? இந்த தகவல் உங்கள் எண்ணத்தை மாற்றிடும். ஒவ்வொ...

உங்கள் வீட்டில் செல்வம் செழித்தோங்க வேண்டுமா? அப்படியானால் தயவுசெய்து இதைச் செய்யுங்கள்……

February 22, 2018
வீட்டில் செல்வம் பெருக என்னென்னவோ முயற்சி செய்து கொண்டிருப்போம். ஆனால் விட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கிவிட்டு, நேர்மறை ஆற்றல்கள் வ...

வலி.கிழக்கு பிரதேச சபையால் புனரமைக்கப்பட்ட நிலையில் இவ் வீதிக்கான பெயர் பலகை இன்று (22) ஆம் திகதி சற்று முன்னர் 5 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

February 22, 2018
யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதியில் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையிலுள்ள அரசகேசரப்பிள்ளையார் கோயில் வீதி வலி.கிழக்கு பிரதேச சப...