Rajcreation Jaffna

இணையத்தள வடிவமைத்தலில் பரந்த அனுபவம் மிக்க வடிவமைப்பாளர்களினால் உயர் தரமான இணைய வடிவமைப்புக்களை நியாயமான விலையில் வழங்குகிறோம்.

நாம் உங்கள் வியாபாரத்துக்கு தகுதியான சரியான வலைத்தளங்களை வண்ண, உள்ளடக்கம், அமைப்பு, இலகு சந்தைப்படுத்ததல் மற்றும் தேடல் தளங்களில் முதன்மைப்படுத்தல் என்பபவற்றை கருத்திற்கொண்டு நிறுவுகிறோம்.

எமது வலைத்தளங்கள் கையடக்க தொலைபேசிகளுக்கும் சார்ந்து இயங்கும் வல்லமை கொண்டன.

நம் மூலம் இணையத்தளம் வடிவமைப்பதனால் ஏற்படும் நன்மைகள்.

  • தள முகவரி உங்கள் மின்னஞ்சல் முகவரியினூடாகவே கொள்வனவு செய்யப்படும்.
  • சமூக வலைத்தளக்கணக்குகள் இலவசமாக உருவாக்கி அதனை பதிவேற்றுதல் சம்பந்தமான கருத்துரை வழங்கப்படும்.
  • தங்கள் இணையத்தளத்தை தேடல் தளங்களில் முதன்மைப்படுத்த உதவப்படும்.
  • கூகிள் மப் இல் உங்கள் வியாபார இடத்தை குறிப்பதுடன் அதனை கூகிளுக்கு உண்மையானது என உறுதிப்படுத்தப்படும்.
  • உங்கள் வலைத்தளங்கள் தொலைபேசிகளுக்கும் சார்ந்து இயங்கும் வல்லமை கொண்டவையாக இருக்கும்.
  • வலைத்தளத்தை நீங்களே நிர்வகிக்கக்கூடியதாக இருப்பதுடன் அதற்கான கருத்துரை வழங்கப்படும்.
  • தங்கள் வலைத்தளத்தின் பார்வையாளர்களை அறிந்துகொள்வதற்கான தளகணக்கு வழங்கப்படும்.

மேலும் தொடர்புகளுக்கு

0754353370 (Whatsapp , Viber, IMO )

0772408836