வடக்கு ஆளுநரை சந்திக்கிறார் துருக்கி நாட்டு தூதுவர்….

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயுக்கும் இலங்கைக்கான துருக்கி நாட்டு தூதுவர் இடையில் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது….யாழ் கண்டி வீதியில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநரின் செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்று வருகின்றது….