வடக்கு முதலமைச்சரை ‘துலைவான்‘ என்று சொன்னவருக்கு லைக் கொடுத்த டெனிஸ்!!

யாழ்ப்பாணத் தமிழில் ‘துலைவான்‘ என்ற ஒரு வார்த்தை உள்ளது. ஒருவன் அழிந்து போவதற்கு அந்த வார்த்தையைக் கொண்டு திட்டுவது வழமையாகும்.

தனது அமைச்சுப் பதவியைப் பறித்த வடக்கு முதலமைச்சரை அவரால் நியமிக்கப்பட்ட மீன்பிடி முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தற்போது கடுமையாக எதிர்த்து வருகின்றார்.

இந் நிலையில் அவரது முகப்புத்தகத்தில் முதலமைச்சரை தொடர்ச்சியாக தாக்கி பதிவுகளை இட்டு வருகின்றார், இந் நிலையில் அவரது முகப்புத்தகத்தில் ஒரு பதிவில் முதலமைச்சரை துலைவான் என்று கூறி ஒருவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

அதற்கு டெனிஸ்வரன் லைக் கொடுத்து வரவேற்றுள்ளார்.

டெனிஸ்வரனின் கையில் ஆயுதம் கொடுத்து யாரையும் எதுவும் செய்யலாம் என்று உத்தரவும் கொடுத்திருந்தால் வடக்கு முதலமைச்சரை போட்டுத் தள்ளியிருப்பார் டெனீஸ்வரன்…..

இவ்வாறான கேவலங்களை வடக்கு மாகாணசபைக்குள் அடுத்த முறை மக்கள் உள்ளீர்ப்பதற்கு முயன்றால் அவர்களும் துலைவார்கள் என்பது வெளிப்படை…

வடக்கு மாகாணசபையின் கேவலங்கள் எங்கு போய் முடியப் போகின்றது என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like