பௌத்த தேரரை தாக்கிய கொடூரர்கள்! பின்னணியில் இருப்பது யார்?

கிழக்கு மாகாணத்தை பிரிவினவாதத்தை உருவாக்கும் பல்கலைக்கழகத்தின் எதிரொலி பௌத்த மதகுரு சித்திரவதை!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சாப்பிடும் சாப்பாடு கற்கும் கல்வித்துறை மதவாதத்தால் பிரித்து ஒற்றுமையாக வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே இனவாதத்தை தூண்டும் செயற்பாடு நடபெறுகொண்டுள்ளது.

இது கிழக்கிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் உணராததால் கிழக்கே சம அளவில் காணப்படும் தமிழ் முஸ்லிம் இனவிகிதசாரத்தை தளம்பலுறும் முகமாக முடிந்தவரை முஸ்லிம் விகிதசாரத்தோடு தமிழர் விகிதசாரத்தை குறைத்து பெரும்பான்மையாக காட்டி கிழக்கு மாகாணம் தமது மாகாணம் என வெளிப்படுத்தும் முகமாக கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ், முஸ்லிம் ஊர்களிக்கிடையே முஸ்லிம்கள் வாழும் நகரத்தை ஒரு தனிமாநிலமாக பேரீச்சமரங்கள், அரபுமொழி கற்தூண்கள்,வளைவுகள் இஸ்லாமிய அடையாளத்தை கொண்டுள்ளது.

மேலும், அரச திணைக்கள கட்டிடங்களை கூட மாற்றியமைத்து இஸ்லாமிய நாடு போன்று வெளிப்படுத்துகின்றார்கள்.இது விடுதலைப்புலிகள் ஆயுத சமபலத்தால் தமிழீழ நகராக கிளிநொச்சியை உருவாக்கியதை போன்று முஸ்லிம் மக்களின் அரசாங்க அமைச்சரவை பலத்தால் கட்டியெழுப்படுள்ளது.

மேலும் இவ்வாறன இஸ்லாமிய பிரிவினைவாத செயற்பாடுகளை தமிழ் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்கள் கண்டுகொள்ளாத போது கிழக்கில் முஸ்லிம்களால் திட்டமிட்டு நகர்த்தப்படும் பிரிவினை நாசகார செயற்பாட்டை அண்மைக்காலமாக மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராமய பிரதம பௌத்த குரு சங்கைக்குரிய அம்பிப்பிட்டிய சுமணதேரோ உடனுக்கு உடன் சிங்கள ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதுடன் மறைமுகமாக தடுப்பதில் பங்காற்றுகின்றார்.

அந்த வகையில் மட்டக்களப்பு ரிதிதென்ன எனும் இடத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் தனியொரு மதத்திற்கான பல்கலைக்கழகம் தடுத்து நிறுத்த முயற்சித்ததை அறிந்த பயங்கரவாத முஸ்லிம் குழு தாக்கி சித்திரவதை செய்ததை தொடர்ந்து மட்டக்களப்பு போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனியார் சைட்டம் பல்கலைக்கழகத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் ஏன் இவ்வாறான தனியான இனத்திற்கு என்று உருவாகும் பல்கலைக்கழகத்தை பார்த்து அமைதியாக இருப்பதன் நோக்கம் என்னவாயிருக்கலாம்? என பௌத்த மத தேரோ எல்லோரையும் நோக்கி சாடுகின்றார்.