இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள்

  • 1. அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171
  • 2. அம்புலன்ஸ் (கொழும்பு) – 110
  • 3. பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938
  • 4. அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919
  • 5. நீர் வடிகாலமைப்புச் சபை – 1939
  • 6. போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984
  • 7. குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962
  • 8. கல்வி அமைச்சு – 1988
  • 9. மொழிகள் சார் பிரச்சினைகள் – 1956
  • 10. உளநலம் சார் பிரச்சினைகள் – 021 222 6666
  • 11. சட்ட உதவி ஆணைக்குழு – 021 222 4545
  • 12. சிறுவர் துஸ்பிரயோகம் – 1929
  • 13. பரீட்சை திணைக்களம் – 1911
  • 14. உயர்கல்வி அமைச்சு – 1918
  • 15. தேசிய உதவி மையம் – 118
  • 16. போதனா வைத்தியசாலை விபத்துப்பிரிவு – 011-2691111
  • 17. குருதி வங்கி – 011-2695728, 011-2692317, 011-2674799
  • 18. செஞ்சிலுவை – 011-2672727
  • 19. தீயணைப்பு பிரிவு மற்றும் அம்புலன்ஸ் – 011-2422222, 110
  • 20. இராணுவ தலைமையகம் – 011-2432682
  • 21. வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு – 011-2691500, 011-2437515, 011-2330646
  • 22. குற்றப்பிரிவு – 011-2691500
  • 23. பொலிஸ் தலைமையகம் – 011-2421111
  • 24. மின்சார தடை – 011-2466660, 011-4617575
  • 25. அவசர சுற்றுலாத்துறை பொலிஸ் – 011-2421052
  • 26. தொலைபேசி இணைப்பு – 112
  • 27. தேசிய அவசர பிரிவு – 011-2691095, 011-2699935
  • 28. விபத்து பிரிவு – 011-2693184
  • 29. சென்.ஜோன் அம்புலன்ஸ் சேவை – 011-2437744
  • 30. மோசடி பணியகம் – 0112583512
  • 31. சட்ட உதவி ஆணைக்குழு – 0112433618
  • 32. கொழும்பு போதனா வைத்தியசாலை அம்புலன்ஸ் – 011-2691111
  • 33. செஞ்சிலுவை அம்புலன்ஸ் – 011-5555505
  • 34. மத்திய பேருந்து நிலையம் – புறக்கோட்டை – 011-2329606
  • 35. கொழும்பு கோட்டை புகையிரத விசாரணை பிரிவு – 011-2434215
  • 36. வடக்கில் தமிழில் முறைபாடுகளை மேற்கொள்ள – 076-6224949, 076-6226363
  • 37. மின்வலு மற்றும் மின்சக்தி அமைச்சு – 1901
  • 38. பொது நிர்வாக அமைச்சு – 1905
  • 39. அபிவிருத்தி தொடர்பான தகவல்களும் முறைபாடுகளும் – 1912
  • 40. இலங்கை விமான சேவைகள் மற்றும் விபரங்கள் – 1979
  • 41. சூழல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் முறைபாடு – 1991
  • 42. விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905
  • 43. IMEI மீளாய்வு அலகு – 1909
  • 44. விவசாயிகளுக்கான சேவைகள் – 1918
  • 45. மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996
  • 46. வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989
  • 47. தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984
  • 48. நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977
  • 49. பிரதமர் – 011-2321406
  • 50. மக்கள் வங்கி தொடர்பான சேவைகள் – 0112481481
  • 51. இலங்கை மத்திய வங்கி
    – 011-2477415, 011-2477411, 011-2477416, 011-2477417
  • 52. இலங்கை மின்சக்தி நிறுவனம் – 1910
  • 53. விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் – 1920
  • 54. அவசர அதிவேக பிரிவு – 1969
  • 55. இலங்கை மின்சார சபை – 1987
  • 56. தேசிய வைத்தியசாலை – 1959
  • 57. தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு – 1966
  • 58. வீதி அபிவிருத்தி அதிகாரசபை – 1968
  • 59. தொழில்துறை ஒழுங்குமுறை ஆணையம் – 1900
  • 60. புற்றுநோய் வைத்தியசாலை(மகரகம) – 011-2842052
  • 61. Complain again police – 0718592020

Get real time updates directly on you device, subscribe now.