திரு சிவநேசன் சபாநாயகம்

யாழ். தெல்லிப்பழை மகாதனை துர்க்காபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Munchen ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவநேசன் சபாநாயகம் அவர்கள் 20-04-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாநாயகம் பொன்னம்மா(கண்மணி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபாபதி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காந்தரூபி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷன், தர்சிகா, துசான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மல்லிகாதேவி(இலங்கை), போல்ராஜ்(இலங்கை), சந்திரகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவலிங்கநாதன்(இலங்கை), ரஞ்சினி(இலங்கை), தனபாலசிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மேனகா, கோசலா, சுமணன்(இலங்கை), அகலியா(நியுசிலாந்து), தர்மிலா, தர்மதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹரேன்(அவுஸ்திரேலியா), சுரேன், நவீன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 26/04/2017, 02:30 பி.ப — 03:45 பி.ப
முகவரி: Ostfriedhof Krematorium Verwaltung, St.Martin-Straße 41, 81541 München, Germany

தொடர்புகளுக்கு
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி: +4989768507
செல்லிடப்பேசி: +4915752015543
சந்திரகுமாரி — பிரித்தானியா
தொலைபேசி: +442085515147
மல்லிகாதேவி — இலங்கை
தொலைபேசி: +94242220634
போல்ராஜ் — இலங்கை
தொலைபேசி: +94112524461

Get real time updates directly on you device, subscribe now.

You might also like