அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் பெறுமதிக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை!

இலங்கை ரூபாவின் பெறுமதி, ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகராக, 184 ரூபாய் 07 சதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

நேற்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் பிரகாரம், ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 184 ரூபாய் 07 சதமாகும். கொள்வனவு விலை 180 ரூபாய் 10 சதமாகும்.

இதேவேளை இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதம் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 125.6926 131.0891
கனடா டொலர் 131.3907 136.2824
சீன யுவான் 25.9441 27.1848
யூரோ 204.9981 212.2402
ஜப்பான் யென் 1.6174 1.6768
சிங்கப்பூர் டொலர் 130.9095 135.3794
ஸ்ரேலிங் பவுண் 226.9854 234.4025
சுவிஸ் பிராங்க் 181.5559 188.3666
அமெரிக்க டொலர் 180.1015 184.0758

வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 483.5289
குவைத் தினார் 599.5997
ஓமான் ரியால் 473.4317
கத்தார் ரியால் 50.0593
சவூதி அரேபியா ரியால் 48.5771
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 49.6245
இந்தியா ரூபாய் 2.5984