காங்கேசன்துறையில் கைது செய்யப்பட்டவர்களை மிரியானை தடுப்பு முகாமிற்கு அனுப்ப நீதிமன்று உத்தரவு….

காங்கேசன்துறையில் கைது செய்யப்பட்டவர்களை மிரியானை தடுப்பு முகாமிற்கு அனுப்ப நீதிமன்று உத்தரவு….

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மியன்மார் நாட்டைச்சேர்ந்த அகதிகள் 30 பேரும் இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்தப்பட்டனர். ஆயர்ப்படுத்தப்பட்டவர்களை மிரியானை தடுப்பு முகாமில் தடுத்து வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி யூட்சன் உத்தரவிட்டுள்ளார்…

Get real time updates directly on you device, subscribe now.

You might also like