முஸ்லிம் பகுதி ஹோட்டலில் சாப்பிட்ட தமிழ் பெண்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

மாட்டிறைச்சி சம்சா,இறைச்சி ரொட்டி,வாபத்,பிரியர்களே அவதானம் திருகோணமலையில் நோய் வந்து இறந்த மாட்டிறைச்சி தற்போது உணவுத்தேவைக்காக முஸ்லிம் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படுகின்றது.

அண்மையில் சம்மாந்துறை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் மாணவிகள் 5பேர் வாடகைக்கு வீட்டொன்றில் இருந்துள்ளார்கள்.அதில் நான்கு தமிழ் மாணவி முஸ்லிம் மாணவியும் ஒருவர்.

அவ் முஸ்லிம் மாணவி வழமையாக மாட்டிறைச்சி சம்சா உம் கிழங்கு பொறியல் வாபத் சாப்பிடுவது பழக்கப்பட்டுள்ளார்.

இதில் தன்னோடு இருக்கும் மற்றைய பெண்களுக்கும் கொடுத்து உண்டுள்ளார்,தமிழ் பெண்கள் நாலுவரும் வயிறு முட்ட சாப்பிட்டு தூங்கியுள்ளார்கள்.

அன்று நள்ளிரவு எல்லோர் உடல் பூராக வீங்கி சம்மாந்துறை வைத்தியசாலை கொண்டு சென்றுள்ளார்கள்.

அங்கிருந்து பொதுச்சுகதார பரிசோதகருக்கு அறிவுறுத்தல் கொடுக்க உடனடியாக ஏறாவூர் பொதுச்சுகதார பரிசோதகர் குறித்த கடையை மறுநாள் பரிசோதித்ததில் கிண்ணியா,மூதூரில் பெருமளவான மாடுகள் நோய் வந்து இறந்ததால் அங்கு மாட்டிறைச்சி வெட்ட தடை செய்துள்ளார்கள்.

எனவே மாட்டிறைச்சி விலை மலிந்துள்ளது அங்கிருந்து மாட்டிறைச்சிகளை மட்டக்களப்பு,அம்பாறைக்கு கடத்தி விற்பனை செய்யப்படுகின்றது,இது பாரிய பிரச்சினையும் சந்தேகத்தை முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கும் என்பதால் இச்செய்தியை குறித்த முஸ்லிம் சம்மாந்துறை பொதுச்சுகதார பரிசோதகர் மறைத்துள்ளார்.