“யாழ் குடாநாட்டிலும் புத்தர் துனை” எனும் தொனிப்பொருளில் வெசாக் தின கொண்டாட்டங்கள்!!!

“யாழ் குடாநாட்டிலும் புத்தர் துனை” எனும் தொனிப்பொருளில் வெசாக் தின கொண்டாட்டங்கள்!!!

“யாழ் குடாநாட்டிலும் புத்தர் துனை” எனும் தொனிப்பொருளில் வெசாக் தின கொண்டாட்டங்கள் யாழில் ஆரம்பமாகின. நேற்றய தினம் மாலை பிற்பகல் ஏழு மணியளவில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் மின்விளக்குகளை சம்பிரதாய பூர்வமாக தொடக்கிவைத்தார்.

இம்முறை மிகவும் குறைந்த அளவிலேயே வெசாக் வெளிச்சக் கூடுகள் அமைக்கப்பட்டிருந்தாலும் பார்வையாளர்களுக்கு குறை இருக்கவில்லை. மேலும் வெசாக் ஆரம்ப நிகழ்வில் படைத்தளபதிகள், அரசாங்க அதிபர், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உட்பட பல உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

Get real time updates directly on you device, subscribe now.

You might also like