விஸ்வாசம் அஜித்தை அச்சு அசலாக அப்படியே காப்பியடித்த முன்னணி நடிகர்! போட்டோ ஆதாரமாக இதோ

அஜித்தின் விஸ்வாசம் இந்த வருட தொடக்கத்திலேயே மிக பெரிய ஹிட் படமாக அமைந்தது. சிவா- அஜித்தின் கூட்டணியில் நான்காவதாக உருவாகியிருந்த இப்படம் 2 மாதங்கள் கடந்து தற்போதும் திரையரங்குகளில் வெற்றிநடைப்போட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் உள்ள அஜித்தின் ஸ்டைலும் இன்று வெளியான லூஸிஃபர் பட டிரைலரில் உள்ள மலையாள முன்னணி நடிகர் மோகன்லாலின் ஸ்டைலும் அச்சு அசலாக அப்படியே உள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

மேலும் ஒரே மாதிரி உள்ள அந்த ஸ்டைல்களின் ஸ்டில்களை கட் செய்து போட்டோ ஒன்றையும் தயார் செய்துள்ளனர். அது தான் இது…

Get real time updates directly on you device, subscribe now.

You might also like