12 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்…

கல்விப் பொதுத் தராதார பரீட்சைப் பெறுபேறுகளின் மீள் திருத்தத்திற்காக எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளார்.

பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் பிரணவதாசன் எமது செய்திச் சேவையிடம் இதனைத் தெரிவித்தார்.