வயோதிப தம்பதிகளை கட்டி வைத்து தாக்கி கொள்ளை!! இன்று அதிகாலை கோப்பாயில் நடந்த பயங்கரம்!!
கோப்பாய் நாவலர் பாடசாலைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றினுள் இன்று அதிகாலை கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபத் தம்பதிகளை கடுமையாகத் தாக்கி வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.



