கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்! (Video)


இலங்கை – இந்திய கடல் எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
Get real time updates directly on you device, subscribe now.