திருகோணமலை மாவட்டத்தின் மேலும் சில தேர்தல் முடிவுகள்!

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மேலதிகமாக திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

1. திருகோணமலை நகர சபை

இலங்கை தமிழரசு கட்சி – 8,832

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 3,171

ஐக்கிய தேசியக் கட்சி – 1,923

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,860

சுயேட்சை குழு – 1,700

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 1,193

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,164

தமிழர்களின் சமூக ஜனநாயகக் கட்சி – 1,140

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 810

தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி – 784

2. கிண்ணியா பிரதேச சபை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 5,286

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 3,322

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 2,912

ஐக்கிய தேசியக் கட்சி – 2,426

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி – 1,162

3. வெருகல் பிரதேச சபை

இலங்கை தமிழரசு கட்சி – 3,383

ஐக்கிய தேசியக் கட்சி – 1,021

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 832

மக்கள் விடுதலை முன்னணி – 468

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 335

4. சேருவில பிரதேச சபை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 3,384

ஐக்கிய தேசியக் கட்சி – 2,473

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 1,813

இலங்கை தமிழரசு கட்சி – 696

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 359

5. கந்தளாய் பிரதேச சபை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 11,326

ஐக்கிய தேசியக் கட்சி – 7,340

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 5,262

மக்கள் விடுதலை முன்னணி – 1,664

சுயேட்சை குழு 1 – 1,277

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1,092

சுயேட்சை குழு 2 – 888

6. மொறவெவ பிரதேசசபை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 2,162

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 1,256

ஐக்கிய தேசியக் கட்சி – 1,176

இலங்கை தமிழரசு கட்சி – 190

7. பதவிய ஸ்ரீபுர பிரதேச சபை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 4,090

ஐக்கிய தேசியக் கட்சி – 1,646

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 1,316

மக்கள் விடுதலை முன்னணி – 413

8. திருகோணமலை டவுன் மற்றும் கிராவெட்ஸ் பிரதேச சபை

இலங்கை தமிழரசு கட்சி – 7,249

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 6,177

ஐக்கிய தேசியக் கட்சி – 3,955

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 2,277

சுயேட்சை குழு – 2,138

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2,001

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,978

தமிழர்களின் சமூக ஜனநாயகக் கட்சி – 1,294

9. குச்சவெளி பிரதேச சபை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 4,953

இலங்கை தமிழரசு கட்சி – 3,529

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 3,468

ஐக்கிய தேசியக் கட்சி – 2,711

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 2,659

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 996

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி – 377

10. மூதூர் பிரதேச சபை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 7,266

இலங்கை தமிழரசு கட்சி – 5,647

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 4,963

ஐக்கிய தேசியக் கட்சி – 3,691

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 2,230

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி – 2,126

சுயேட்சை குழு 2 – 2,023

தேசிய காங்கிரஸ் – 1,414

தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி – 1,406

சுயேட்சை குழு 1 – 1,373

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 725

11. கிண்ணியா நகர சபை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 5,627

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 4,505

ஐக்கிய தேசியக் கட்சி – 3,651

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 2,459

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி – 1,277

இலங்கை தமிழரசு கட்சி – 887