அம்பாறை மாவட்டத்தின் மேலும் சில தேர்தல் முடிவுகள்!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி,

ஐக்கிய தேசியக் கட்சி – 17424
சுயேட்சைக்குழு04 – 13239
இலங்கை தமிழரசு கட்சி – 9003
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 7573
தமிழர் விடுதலைக் கூட்டணி – 4749
சுயேட்சைக்குழு03 1572

தெய்யத்தகண்டிய பிரதேசசபை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 20895
ஐக்கிய தேசியக் கட்சி – 12970
ஜனநாயக ஐக்கிய முன்னணி – 1964
மக்கள் விடுதலை முன்னணி – 1917
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி – 1351

உகன பிரதேசசபை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 19017
ஐக்கிய தேசியக் கட்சி – 9768
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 4947
சுயேட்சைக்குழு – 3362
மக்கள் விடுதலை முன்னணி – 1994

மகாஓயா பிரதேசசபை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 8669
ஐக்கிய தேசியக் கட்சி – 3220
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1066
மக்கள் விடுதலை முன்னணி – 484

நாமலோயா பிரதேசசபை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 8560
ஐக்கிய தேசியக் கட்சி – 4383
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1849
சுயேட்சைக்குழு – 949
மக்கள் விடுதலை முன்னணி – 775

நாவிதன்வெலி பிரதேசசபை

இலங்கை தமிழரசு கட்சி – 4153
சுயேட்சைக்குழு – 2915
ஐக்கிய தேசியக் கட்சி – 1699
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1608

சம்மாந்துறை பிரதேசசபை

ஐக்கிய தேசியக் கட்சி – 13034
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 12920
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 6935
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 755

அக்கறைப்பற்று பிரதேசசபை

தேசிய காங்கிரஸ் – 2544
ஐக்கிய தேசியக் கட்சி – 866
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 659
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 35

ஆலையடி வேம்பு பிரதேசசபை

தமிழர் விடுதலை கூட்டணி – 4586
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 3889
ஐக்கிய தேசியக் கட்சி – 2517
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 608

லகுகல பிரதேசசபை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 2260
ஐக்கிய தேசியக் கட்சி – 1905
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 1835
மக்கள் விடுதலை முன்னணி – 350

காரைதீவு பிரதேசசபை

இலங்கை தமிழரசு கட்சி – 3202
சுயேட்சைக்குழு – 1989
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1684
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1522
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1010

நிந்தவூர் பிரதேசசபை

இலங்கை தமிழரசு கட்சி – 4153
சுயேட்சைக்குழு – 2915
ஐக்கிய தேசியக் கட்சி – 1699
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1608

திருக்கோவில்

இலங்கை தமிழரசு கட்சி – 5839
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஸ்ரீ 2301
ஐக்கிய தேசியக் கட்சி – 2273
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 1555
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 962
தமிழர் விடுதலை கூட்டணி – 792