குருநாகல் மாவட்டத்தின் மேலும் சில தேர்தல் முடிவுகள்!

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குருநாகல் மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

1. குருநாகல் மாநகர சபை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 6,317

ஐக்கிய தேசியக் கட்சி – 6,221

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 2,288

மக்கள் விடுதலை முன்னணி – 1,046

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 347

2. கிரிபவா பிரதேச சபை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன10,538

ஐக்கிய தேசியக் கட்சி6,676

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு3,484

மக்கள் விடுதலை முன்னணி1,612

3. பொல்காஹவெல பிரதேச சபை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 31,290

ஐக்கிய தேசியக் கட்சி – 21,164

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 5,977

மக்கள் விடுதலை முன்னணி – 3,849

4. கோபிகேன் பிரதேச சபை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 10,592

ஐக்கிய தேசியக் கட்சி – 6,813

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 3,751

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,958

மக்கள் விடுதலை முன்னணி – 1,016

5. மஹவ பிரதேச சபை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 26,260

ஐக்கிய தேசியக் கட்சி – 17,588

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 5,265

மக்கள் விடுதலை முன்னணி – 3,109

சுயேட்சை குழு – 3,057

6. பண்டுவஸ்நுவர பிரதேச சபை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 27,794

ஐக்கிய தேசியக் கட்சி – 19,672

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 11,794

மக்கள் விடுதலை முன்னணி – 2,220

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,838

7. வாரியபொல பிரதேச சபை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 33,588

ஐக்கிய தேசியக் கட்சி – 21,232

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 5,839

மக்கள் விடுதலை முன்னணி – 3,093

ஸ்ரீ லங்கா மஹஜன கட்சி – 1,658

8. மாவத்தகம பிரதேச சபை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன -18,595

ஐக்கிய தேசியக் கட்சி – 15,441

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 4,723

மக்கள் விடுதலை முன்னணி – 2,512

சுயேட்சை குழு – 971