ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மேலும் சில தேர்தல் முடிவுகள்!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, ஹம்பாந்தோடடை மாவட்டத்தின் தங்கல்ல நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 2248
ஐக்கிய தேசியக் கட்சி – 2136
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 757
மக்கள் விடுதலை முன்னணி 535

வீரகெட்டிய பிரதேசசபை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 30798
ஐக்கிய தேசியக் கட்சி – 12987
மக்கள் விடுதலை முன்னணி – 6791
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 4392

கட்டுவான பிரதேசசபை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 24572
ஐக்கிய தேசியக் கட்சி – 9708
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 5096
மக்கள் விடுதலை முன்னணி – 4902

பெலியட்ட பிரதேசசபை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 19062
ஐக்கிய தேசியக் கட்சி – 7884
மக்கள் விடுதலை முன்னணி – 4560
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 3572
சுயேட்சைக்குழு – 1407

அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசசபை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 17086
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 6149
ஐக்கிய தேசியக் கட்சி – 5132
மக்கள் விடுதலை முன்னணி – 4565

திஸ்ஸமஹராம பிரதேசசபை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 20935
ஐக்கிய தேசியக் கட்சி – 14691
மக்கள் விடுதலை முன்னணி – 6842
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 2167

சூரியவெவ பிரதேசசபை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 15406
ஐக்கிய தேசியக் கட்சி – 7899
மக்கள் விடுதலை முன்னணி – 3372
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 2060

ஹம்பாந்தோட்டை பிரதேசசபை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 10765
ஐக்கிய தேசியக் கட்சி – 7575
மக்கள் விடுதலை முன்னணி – 2677
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 1776

Get real time updates directly on you device, subscribe now.

You might also like