கொழும்பு மாவட்டத்தின் மேலும் சில தேர்தல் முடிவுகள்!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் தெஹிவளை – Mt.Lavinia மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி,

ஐக்கிய தேசியக் கட்சி – 36989

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 36029

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 10956

மக்கள் விடுதலை முன்னணி – 7544

ஸ்ரீஜெயவர்தனபுர கோட்டை மாநகரசபை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 22068

ஐக்கிய தேசியக் கட்சி – 17990

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 7676

மக்கள் விடுதலை முன்னணி – 4885

மொரட்டுவை மாநகரசபை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 44944

ஐக்கிய தேசியக் கட்சி – 31521

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 8586

மக்கள் விடுதலை முன்னணி – 6889

மகரகம நகரசபை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 44783

ஐக்கிய தேசியக் கட்சி – 26171

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 12156

மக்கள் விடுதலை முன்னணி – 11837

பொரலஸ்கமுவ நகரசபை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 14166

ஐக்கிய தேசியக் கட்சி – 8012

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 3226

மக்கள் விடுதலை முன்னணி – 3165

ஹோமாகம பிரதேசசபை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 80904

ஐக்கிய தேசியக் கட்சி – 30587

மக்கள் விடுதலை முன்னணி – 14935

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 3165

Get real time updates directly on you device, subscribe now.

You might also like