நுவரெலியா மாநகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, நுவரெலியா மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி – 7,482

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 4,382

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 1,712

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 1,070

நுவரெலியா – வலப்பனே பிரதேசசபையின் தேர்தல் முடிவுகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 26,399

ஐக்கிய தேசியக் கட்சி – 23,037

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 14,494

மக்கள் விடுதலை முன்னணி – 1,525

சுயேட்சைக்குழு – 1,282

ஐக்கிய மக்கள் கட்சி – 1,090

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி – 859

ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் தேர்தல் முடிவுகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 3,231

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 3,008

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 852

இலங்கை கொமினியூஸ்ட் கட்சி – 281

நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 15,811

ஐக்கிய தேசியக் கட்சி – 13,488

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 2,231

மக்கள் விடுதலை முன்னணி – 957