முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் முடிவுகள்..

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, முல்லைத்தீவு மாவட்டம் மந்தை கிழக்கு பிரதேசசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.
இலங்கை தமிழரசு கட்சி – 1,836

ஐக்கிய தேசியக் கட்சி – 1,505

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி – 523

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 192

தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி – 122

மக்கள் விடுதலை முன்னணி – 34

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 29

முல்லைத்தீவு மாவட்டம் – மரைத்தம்பட்டு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்
இலங்கை தமிழரசு கட்சி – 6,292

ஐக்கிய தேசியக் கட்சி – 2,833

சுயேட்சைக்குழு – 2,636

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 2,067

தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி – 1,819

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 1,686

முல்லைத்தீவு மாவட்டம் – புதுக்குடியிருப்பு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்
இலங்கை தமிழரசு கட்சி – 11,771

சுயேட்சைக்குழு – 4,463

ஐக்கிய தேசியக் கட்சி – 2,857

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி – 2,136

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,541

தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி – 1,030

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 911

Get real time updates directly on you device, subscribe now.

You might also like