இரத்தினபுரி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் எலியகொட நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 24,110

ஐக்கிய தேசியக் கட்சி – 13,438

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 3,694

மக்கள் விடுதலை முன்னணி – 1,945

இலங்கை சோசலிஸ்ட் கட்சி – 883

இரத்தினபுரி – வெலிகெபொல நகரசபைக்கான தேர்தல் முடிவுகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 19,764

ஐக்கிய தேசியக் கட்சி – 14,368

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 1,878

மக்கள் விடுதலை முன்னணி – 1,580