கண்டி நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்தன

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் கடுகண்ணாவ நகரசபை க்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,392

ஐக்கிய தேசியக் கட்சி – 3,261

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 643

மக்கள் விடுதலை முன்னணி – 376

இதில்,

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 9,924

அளிக்கப்பட்ட வாக்குகள் – 8,073

நிராகரிக்கப்பட்டவை – 233

செல்லுபடியான வாக்குகள் – 7,840

Get real time updates directly on you device, subscribe now.

You might also like