மாத்தறை மாவட்டம் கும்புறுபிட்டிய பிரதேசசபை தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, மாத்தறை மாவட்டம் கும்புறுபிட்டிய பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 15,301

ஐக்கிய தேசியக் கட்சி – 6,443

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 2,334

மக்கள் விடுதலை முன்னணி – 2,027

சுயேட்சை குழு – 828

இதில்,

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 33,228

அளிக்கப்பட்ட வாக்குகள் – 27,325

நிராகரிக்கப்பட்டவை – 392

செல்லுபடியான வாக்குகள் – 26,933