மன்னார் முசலி பிரதேசசபையை கைப்பற்றியது ஐக்கிய தேசியக் கட்சி

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, மன்னார் மாவட்டம் முசலி பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி – 5,427

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 3,225

இலங்கை தமிழரசுக் கட்சி – 1,174

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 1,041

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 348

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி – 295

இதில்,

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 14,518

அளிக்கப்பட்ட வாக்குகள் – 12,067

நிராகரிக்கப்பட்டவை – 57

செல்லுபடியான வாக்குகள் – 12,010