பருத்தித்துறை நகரசபையை கைப்பற்றியது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, யாழ். மாவட்டம் பருத்தித்துறை நகரசபை முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் வாக்குகள்
01 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2,199
02 இலங்கை தமிழரசுக் கட்சி 1,880
03 ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 777
04 சுயேட்சைக்குழு 404
05 தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 403
06 ஐக்கிய தேசியக் கட்சி 83

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 7,864

அளிக்கப்பட்ட வாக்குகள் – 5,981

நிராகரிக்கப்பட்டவை – 69

செல்லுபடியான வாக்குகள் – 5,912

Get real time updates directly on you device, subscribe now.