அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச சபைக்கான முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கின்றது.

இதன்படி அம்பாறை மாவட்டம் பொத்துவில பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி – 6,114

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 4,356

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 4,288

இலங்கை தமிழரசுக் கட்சி – 2,271

சுயேட்சைக்குழு – 1,302

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,162

மக்கள் விடுதலை முன்னணி – 300 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.