வவுனியா மாவட்டம் வெண்கலசெட்டிக்குளம் பிரதேசசபைக்கான முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, வவுனியா மாவட்டம் வெண்கலசெட்டிக்குளம் பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி 2671 வாக்குகளையும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 2923 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 2802 வாக்குகளையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 2091 வாக்குகளையும், ஸ்ரீ லங்கா முஸ்லி காங்கிரஸ் 1002 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 16680

அளிக்கப்பட்ட வாக்குகள் – 12897

நிராகரிக்கப்பட்டவை – 211

செல்லுபடியான வாக்குகள் – 12686

Get real time updates directly on you device, subscribe now.

You might also like