காலி மாவட்டம் போப் போத்தல பிரதேசசபைக்கான முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, காலி மாவட்டம் போப் போத்தல பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17777 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 13185 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 3952 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2610 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 49804

அளிக்கப்பட்ட வாக்குகள் – 39609

நிராகரிக்கப்பட்டவை – 770

செல்லுபடியான வாக்குகள் – 38839