கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன் பிரகாரம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2953 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

கேடயம் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு 2070 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளன.

Get real time updates directly on you device, subscribe now.