வலி.கிழக்கு பிரதேச சபை 8 ஆம் வட்டாரத்தை கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வலி.கிழக்கு பிரதேச சபை

8 ஆம் வட்டாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 507 வாக்குகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 199 வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி – 125 வாக்குகள்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி- 77 வாக்குகள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 39 வாக்குகள்

உதய சூரியன் – 20 வாக்குகள்

சாவகச்சேரி கோவில் குடியிருப்பு 11 ஆம் வட்டாரம் ; த.தே.ம.மு. வெற்றி

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் சாவகச்சேரி கோவில் குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.