புத்தூர் 7ஆம் வட்டாரத்தை கைப்பற்றிய சைக்கிள்!! வலி கிழக்கு 9ல் கூட்டமைப்பு முன்னிலை!!

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் புத்தூர் 7 ஆம் வட்டாரத் தொகுதியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியது.வலி.கிழக்கு – 9 ஆம் வட்டாரம் த.தே.கூ முன்னிலை

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வலி.கிழக்கு பிரதேச சபை 9 ஆம் வட்டாரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like