சாவகச்சேரியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னிலையில்!

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் சாவகச்சேரி, கல்வயல் பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னணி பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 253 வாக்குகள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 217 வாக்குகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 199 வாக்குகள்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like