நான்கு கால்களுடன் விசித்திரக் கோழி!! நாத்தாண்டியாவில் அதிசயம்!!

நான்கு கால்களைக் கொண்ட கோழி ஒன்று நாத்­தாண்­டியா பிர­தே­சத்­தி­லுள்ள கோழிப் பண்ணை ஒன்றில் வளர்ந்து வருகிறது.

இது சாதா­ரண கோழியைப் போன்று, இரண்டு கால்­களில் நடந்து செல்­வ­துடன், மேல­திக கால்­களைப் பின்­பு­ற­மாக வைத்­தி­ருக்கும் என்று, ­கோழிப் பண்ணையின் உரி­மை­யாளர் தெரி­வித்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like