சுயேச்சைக் குழுவின் தேர்தல் புலூடா!

நெடுந்தீவில்மஹிந்தஅணியினர் கேடயச் சின்னத்தில்!


பேரன்பிற்கும் பெருமதிப்புக்குமுரியநெடுந்தீவுவாழ் 
வாக்காளப் பெருமக்களே!
நெடுந்தீவில் சுயேட்சையாககேடயச் சின்னத்தில் போட்டியிடுவோர் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்குசகலவழிகளிலும் கங்கணம் கட்டிநிற்கின்றனர். கேடயச் சின்னத்தில் போட்டியிடுவோர் எமதுஊரவராக இருந்தபோதும் அவர்கள் தம்மைஅறியாமலேயேமஹிந்தவிற்கும் கோட்டபாயவிற்கும் விமல் வீரவன்சவிற்கும் சேவகம் செய்வோராகஎமது இனத்திற்குதுரோகம் இழைக்கின்றனர். 
பேரினவாதத்தின் சூழ்ச்சி!
தமிழ் மக்கள் ஒர் அணியில் திரண்டுதமக்கானதனிஉரிமைகளைப் பெற்றுவிடுவர் என்பதைவிளங்கிக்கொண்டுஎமதுவாக்குகளைச் சிதறடிக்கமஹிந்ததரப்புதுடிக்கின்றது. அதற்காகமிகக் கச்சிதமாகத் திட்டமிட்டுமஹிந்தமற்றும் கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலானசிங்கள இனவாதிகள் எம்மிடையேசிலருக்குபணத்தினையும் சலுகைகளையும் வழங்கிநெடுந்தீவில் கேடயச் சின்னத்தில் சுயேச்சைக்குழுஒன்றைகளம் இறக்கியுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவின் இச் சூழ்சியில் எமதுமக்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது.
கேடயச் சின்னத்தில் மஹிந்தவினால் களம் இறக்கப்பட்ட இவர்களில் சிலர் ஏற்கனவேதமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்தவர்கள். சிலர் ஈ.பி.டீ.பி. மற்றும் கூட்டமைப்புகட்சியிடம் சலுகைகளைப் பெற்றவர்கள். தற்போது இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலாஒரு இலட்சம் ரூபாய் வழங்கி,தம்பக்கம் இழுத்துள்ளனர். சுயேச்சசைக் குழுவின் தலைவர் 30 வருடங்களுக்குமேல் நாட்டைவிட்டுஓடிவெளிநாட்டில் தஞ்சம் அடைந்தவர். இவர்களைவெளிநாட்டில் இருக்கின்றமஹிந்தகட்சியின் தமிழ் கைக்கூலிகள்; இயக்கிவருவதோடு,பணஉதவிகளும், இவர்களுக்குஆதரவாகமுகநூல் மற்றும் இணையத்தளவிளம்பரங்களையும் செய்துவருகின்றனர். இவர்கள் முன்புபுலிகளால் தேடப்பட்டவர்கள்.
சுயேச்சைக் குழுவின் தேர்தல் புலூடா!
வடக்குமாகாணஅரசோடும்; மத்தியஅரசோடும் 
இணைந்துபாராளுமன்றஉறுப்பினர்கள்,மாகாணஅமைச்சர்கள்,மாகாணசபைஉறுப்பினர்கள்,நெடுந்தீவிலுள்ளபொதுஅமைப்புக்கள்,RDS, WRDS
சனசமூகநிலையங்கள் மற்றும்  நலன் விரும்பிகள்,புத்திஜீவிகள்,சமயப் பெரியார்கள்,மாகாண – மத்தியஅரசஉத்தியோகத்தர்கள் எனஅந்தந்ததுறைசார் அமைச்சுக்களும் திணைக்களங்களும் இணைந்து,பிரதேசஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்டதீர்மானங்களின் அடிப்படையில் நிதிஒதுக்கி,ஏற்கனவேஅமுல்படுத்திய,அமுல்படுத்திக்; கொண்டிருக்கின்ற,
 இவ் ஆண்டிலும் அமுல்படுத்தப்படவுள்ளஎத்தனையோ
அபிவிருத்திவேலைத்திட்டங்களைஎல்லாம் இவர்கள் பிரதேசசபை
வெற்றியூடாகமுன்னெடுக்கப் போகின்றார்களாம். இலங்கைஅரசியல் அமைப்பில் மாகாணங்களுக்கு 13வது அரசியல் அமைப்புசட்டம்
 மற்றும் உள்ளூராட்சி உப விதிகள்,
மாநகரகட்டளைச் சட்டம்,மத்தியஅரசுக்கானஅதிகாரவரம்புவிளங்காத,
அறியாத,புரியாத இவர்கள்; நாட்டில் மத்தியஅரசாலும் (பாராளுமன்றம்) மாகாணஅரசாலும் (மாகாணசபை) முன்னெடுக்கின்றவேலைத்திட்டங்களைத்
 தாங்கள் ஆட்சிக்குவந்தால் முன்னெடுப்பார்களாம்!
 நெடுந்தீவுமக்கள் படிப்பறிவு,பகுத்தறிவு,அரசியல் தெளிவு 
இல்லாதவர்கள் என இவர்கள் நினைக்கின்றார்களா? அல்லதுமுட்டாள்கள் எனகருதுகின்றார்களா? 
இவர்களுக்குஒருபிரதேசசபைக்குரியஅதிகாரமென்ன? அதன் கட்டமைப்புஎன்ன? அதற்குவரையறுக்கப் பட்டுள்ளஅதிகாரஅலகுகள் என்னவென்று கூட தெரியாமல் பொய்யானவாக்குறுதிகளைஅடுக்கிதுண்டுப் பிரசுரம் மூலம் தங்களிடம் வாக்குக் கேட்கவரும் இவர்கள் விடயத்தில் மக்களாகியநீங்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.
தமிழ்த் தேசியத்திற்கானமக்கள் ஆணை!
தமிழ் மக்களுக்குஅரசியல் ரீதியில் இவ் ஆண்டுமுக்கியமானஆண்டு. சர்வதேசத்தின் துணையுடன் தமிழருக்கானஅரசியல் தீர்வுவரைபைநிறைவேற்றுவதற்கானகாலமாகவே இது உள்ளது. இதனைநடைமுறைப்படுத்துவதற்குஅரசாங்கத்தின் மீதுசர்வதேசஅழுத்தம் அவசியம். தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டுதமிழ்த் தேசியத்திற்குஆதரவாகமக்கள் ஆணையைவழங்கும் போதேஎமக்கானஅரசியல் தீர்வுக்குநியாயபூர்வமானசர்வதேசஅழுத்தம் கிடைக்கும். இந் நிலையில் சிங்களவர்களின் எதிர்ப்பினையும் மீறிஅரசியல் தீர்வுநடைமுறைக்குவரும். இதனை முற்கூட்டியேஊகித்துக் கொண்டமஹிந்ததலைமையிலானசிங்கள இனவாதசக்திகள் எமதுவாக்குகளைசிதறடித்துதமிழரின் ஆணையைதிசைதிருப்பஎத்தனிக்கின்றனர். இதற்காககொழும்பில் திட்டமிட்டு இலட்சக் கணக்கில் பணத்தினைச் செலவிட்டுஎம்மவர்களைப் பயன்படுத்திகளம் இறங்கியுள்ளனர். இக் கபடத்தினைஅறியாமல் எந்தத் தமிழனாவதுகேடயச் சின்னத்தில் போட்டியிடுபவர்களுக்குவாக்களிப்பானாக இருந்தால் அதுஎமது இனத்திற்கு இழைக்கும் வரலாற்றுத் துரோகமாகும்.
தன்மானமுள்ளமானத் தமிழன் என்பதைநிரூபிப்போம்!
நெடுந்தீவுமக்களையும் இலக்குவைத்ததோடுகிளிநொச்சியிலும் ஈ.பி.டி.பி.யில் இருந்துபிரிந்துசென்றசந்திரகுமார் (முன்னாள் எம்.பி) தலைமையிலானகுழுவினர் கேடயச் சின்னத்தில் களமிறங்கியுள்ளனர். கிளிநொச்சியில் உள்ளஎமதுஉறவுகளுக்கும் இத் தகவல்களைநாம் பகிர்கின்றோம். எத்தனையோ இடங்கள் காணப்படுகையில்,நெடுந்தீவிலும் கிளிநொச்சியிலும் மாத்திரம் மக்களைஏமாற்றிவாக்குகளைச் சூறையாடுவதற்குகேடயச் சின்னத்தில் போட்டியிடும் துரோகிகள்,எம்மைமடையர் என்றுகருதியுள்ளார்களா? எம்மைபிரித்தாளநினைக்கும் கைக்கூலிகளுக்குபெப்ரவரி – 10 
அன்றுஉரியபாடத்தினைகற்பியுங்கள் மக்களே. நெடுந்தீவார் உணர்வுமிக்கதன்மானமுள்ளமானத் தமிழன் என்பதைநிரூபியுங்கள் உறவுகளே!
ஏனைய பிரதேசங்களில் எல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புவெற்றியீட்டும் போதுநெடுந்தீவில் மாத்திரம் மஹிந்தவின் அடிவருடிகளுக்குநாம் வாக்களித்துத் துரோகம் இழைத்தவரலாற்றுக்குநாம் சொந்தக்காரர் ஆகக்கூடாது. நெடுந்தீவுஎன்பதுதமிழ்த்தூது,உலகதமிழாராட்சிமாநாட்டுபுகழ் தனிநாயகம் அடிகளார்,மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்புயோசேப்,தீவகத்தின் முதல் மாவீரன் ஐயம்பிள்ளைமணிவாசகம் (கப்டன் வாசன்) மற்றும் பாராளுமன்றஉறுப்பினர் 
சிறிதரன்,வடக்குமாகாணசபைஉறுப்பினர் கனகரட்ணம் விந்தன் இன்னும் எத்தனையோகல்விமான்கள்,புத்திஜீவிகள்,அரசியலாளர்கள்,வீரமறவர்கள்,தியாகிகள் மற்றும் உங்களைப் போன்றமண்டியிடாதமானமுள்ளமறத் தமிழரைப் பெற்றமண். இந்தமண் பேரினவாதத்திடம் மண்டியிடலாமா? நெடுந்தீவானின் தமிழ்த் தேசியப் பற்றைநிரூபிப்பதற்கானவரலாற்றுச் சந்தர்ப்பம் ஒன்றைநாம் எதிர்கொண்டுநிற்கின்றோம். 
‘ஈனப் பிறவிகள் சிலர் இனத்தைவிற்பினும் மானத் தமிழன் மண்டியிடக் கூடாது!’
நெடுந்தீவுமக்களே! சிந்தியுங்கள்! விமர்சியுங்கள்!! செயற்படுங்கள்!!!
நன்றி.
– யாழ். தீவகமக்கள் விழிப்புணர்வுஒன்றியம் (துவுஆஏழு)