கருணாநிதியைச் சந்திக்கிறார் ரஜினி

தான் ஆண்மீக அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த 31ஆம் திகதி நடடிகர் ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.

இந்த விடயம் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இன்று மாலை நடிகர் ரஜினி தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்கவுள்ளார்.இந்த சந்திப்பு சென்னையில் இடம்பெறவுள்ளது.

இந்தியாவையும் தமிழகத்தையும் பொறுத்த வரையில் இந்த சந்திப்பு முக்கயத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like