குளத்தில் மீன்பிடித்தவருக்கு எமனான மின்னல்- சோகத்தில் குடும்பம்!!

குளம் ஒன்றில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர் ஒருவர் சற்று முன்னர் மின்னல் தாக்கி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம்- தப்போவ குளத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவரே இவ்வாறு மின்னல் தாக்கத்துக்கு இலக்கானர்.
புத்தளம் இடர் முகாமைத்துவ பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like