கரகாட்டக்காரன் கனகாவின் இன்றைய பரிதாப நிலை

90களில்இ தமிழில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த நடிகை கனகாவின் சமீபத்திய படத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கரகாட்டக்காரன் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிஇ பல முன்னணி ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்தவர் நடிகை கனகா. தமிழ்இ மலையாளம்இ தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள நடிகை கனகாஇ பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இதனிடையேஇ 2007 ஆம் ஆண்டு முத்துக்குமார் என்ற பொறியாளரைஇ கனகா திருமணம் செய்ததாக தகவல் வெளியானது. இதை அவர் முற்றிலுமாக மறுத்தார். சர்ச்சைகள் நிறைந்த அவரது வாழ்க்கையினால்இ அவர் மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்இ அவரது சமீபத்திய படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில்இ அவர் அடையாளம் தெரியாத வகையில் முற்றிலுமாக மாறியுள்ளார். அவரின் தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like