கடலுக்குள் விழுந்த கார்: உயிருடன் மீட்கப்பட்ட கார் ஓட்டுனர்

கடலுக்குள் விழுந்த கார்: உயிருடன் மீட்கப்பட்ட கார் ஓட்டுனர்

கலிபோர்னியாவின் பசிபிக் கடலை ஒட்டிய மலைப்பாதையில் இருந்து கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று கடலுக்குள் விழுந்து அலைகளில் அடித்துச் செல்லப்பட்டது.

அதில் சிக்கிக் கொண்ட நபரை மீட்க தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி சினிமாவை மிஞ்சிய சாகசத்தில் ஈடுபட்டனர்.
பசிபிக் பெருங்கடலை ஒட்டிய சாலையில் ஏராளமான வாகனங்கள் இந்த அபூர்வமான மீட்பு காட்சியைப் பார்ப்பதற்காகவே நின்று விட்டதாக தெரியவருகிறது.

Get real time updates directly on you device, subscribe now.