யாழ். வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய 3வது பங்குனித்திங்கள் உற்சவம்!

யாழ்ப்பாணம் – வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய மூன்றாவது பங்குனித்திங்கள் உற்சவம் நேற்று (02.04.2018) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

படங்கள் – அருரன்

Get real time updates directly on you device, subscribe now.