வெளிநாட்டிலிருந்து கணவர் கொடுத்த திருமண நாள் பரிசு……இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோன மனைவி!!

பொதுவாக எந்த நிகழ்வாக இருந்தாலும் நண்பர்கள், உறவினர்கள் என தற்போது பரிசுகளை பரிமாறிக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். குழந்தைகளும் இதனை பின்பற்றி வருகின்றனர்.

இங்கு கணவர் ஒருவர் தனது முதலாவது திருமண நாளிற்கு மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கேரளாவில் இருக்கும் தனது மனைவியைக் காண குவைத்திலிருந்து வந்து பின்பு தன்னை பெட்டியில் பார்சலாக தயார் செய்து வந்துள்ளார். எப்படியெல்லாம் வித்தியாசமாக யோசிக்கிறார்கள் பார்த்தீர்களா?

Get real time updates directly on you device, subscribe now.