பாடசாலை முதலாம் தர மாணவ அனுமதிக்காக லஞ்சம் கோரிய அதிபருக்கு 5 வருட சிறை

பாடசாலையில் பிள்ளையொன்றை சேர்ப்பதற்காக லஞ்சம் கோரிய அதிபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

மாத்தளையைச் சேர்ந்த இந்த அதிபர் முதலாம் தரத்தில் பிள்ளையொன்றை சேர்ப்பதற்காக 150,000 ரூபா லஞ்சம் கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.

Get real time updates directly on you device, subscribe now.