கதிர்காமத்தில் பொலிஸ் உளவுத் துறை கான்ஸ்டபிள் மீது துப்பாக்கிப் பிரயோகம்

கதிர்­காமம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நக­ரப்­ப­கு­தியை அண்­மித்த பிர­தே­சத்தில் வைத்து பொலிஸ் உளவுத் துறையின் தங்­காலை பொலிஸ் நிலை­யத்­துக்கு உட்­பட்டு சேவை­யாற்றும் பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒருவர் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இதன்­போது பொலிஸ் கான்ஸ்­ட­பிளின் தோள்­கட்டுப் பகு­தியில் காயம் ஏற்­பட்­டுள்ள நிலையில் அவர் உட­ன­டி­யாக கதிர்­காமம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் மேல­திக சிகிச்­சைக்­காக காலி கரா­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like