இலங்கையில் நடந்த வித்தியாசமான திருமணம்!

Get real time updates directly on you device, subscribe now.

இலங்கையில் நடைபெறும் திருமண சம்பிரதாயங்களுக்கு எப்போதும் உயர்ந்த கௌரவம் ஒன்று கிடைக்கின்றது.

மேற்கத்திய முறையை போன்று தேசிய முறையிலும் இலங்கையினுள் திருமணங்கள் இடம்பெறுகின்றன.

இவ்வாறான நிலையில் அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற திருமணம் அனைவரினது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அரச காலத்து முறைப்படி இந்த திருமணம் நடைபெaற்றுள்ளது. திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வித்தியாசமான அனுபவம் ஒன்று கிடைத்துள்ளது.

அரச காலத்தை நினைவூட்டு வகையில் இந்த திருமணம் நடைபெற்றமையினால் பல தரப்பிடம் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.