இலங்கையின் கல்வி வரலாற்றில் முதல் முறையாக தரம் 1, 2 ஆங்கில பாடப் புத்தகங்கள் அறிமுகம்! (படங்கள்)
இலங்கை கல்வி வரலாற்றில் முதற் தடவையாக தரம் 01 தரம் 02 மாணவர்களுக்கு ஆங்கில பாட புத்தம் அறிமுகம்இலங்கையின் கல்வி கொள்கைக்கு அமைய இது வரை காலப்பகுதியில் பாடசாலையில் பாட திட்டத்தில் ஆங்கில கல்வியானது தரம் 03 இல் இருந்தே ஆரம்பமானது.
இந் நிகழ்வில் கவ்வி அமைச்சின் செயளாலர் சுனில் ஹெட்டியாராச்சி தேசிய கல்வி நிறுவகத்தின் பனிப்பாளர் நாயகம் உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகள் தேசிய கல்வி நிறுவகத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.