விலை உயர்வு, வரிச்சுமைக்கு எதிராக- யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

அர­சால் தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­ளப்­பட்­டு­ வ­ரும் பொருள்களின் விலை உயர்வு, வரிச்சுமை அதி­க­ரிப்பு ஆகி­ய­வற்றுக்கு எதி­ராக   யாழ்ப்­பா­ணப் பேருந்து நிலை­யத்துக்கு முன்­பாக கண்டன ஆர்ப்பாட்டம்  தற்போது  நடைபெற்று வருகிறது.

புதிய ஜன­நா­யக மாக்­சிச லெனி­னி­சக் கட்­சி­ ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் விலையேற்றத்தைக் கண்டித்து பல்வேறு பதாகைகளைத் தாங்கியுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like