மகனின் செயலால் மனம்மகிழ்ந்து சிறுபிள்ளை போல் புன்னகைத்த விஜயகாந்த்., வைரலாகும் புகைப்படம்..!

விஜயகாந்த் தனது மகன்  சண்முகபாண்டியனின் கைகளில் குத்தப்பட்ட தனது பார்த்து மகிழ்ச்சியடைந்து அதனை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.மேலும் இதற்கு அவரது தொண்டர்கள் மனமகிழ்ந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
தமிழில் சகாப்தம் என்ற படத்தில் அறிமுகமானவர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன். இதைத் தொடர்ந்து மதுர வீரன் படத்தில் நடித்தார். மேலும் அவர் தற்போது தமிழன் என்று சொல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பை லண்டனில் முடிவடைந்து  வீடு திரும்பிய சண்முகப்பாண்டியனை வரவேற்றார் விஜயகாந்த் .
அப்போது அவர் விஜயகாந்திடம் தன் கையில் பச்சை குத்தியிருந்த விஜயகாந்தின் அனல் பறக்கும் கண்களை காண்பித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like