மீண்டும் வெள்ளை வான்…..மர்ம நபர்களால் வீட்டிலிருந்த 8 மாதக் குழந்தை கடத்தல்…!!
8 மாத ஆண் குழந்தையான வானிஷன் எனும் குழந்தையே இவ்வாறு கடத்தப்பட்ட குழந்தையாகும். இது தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் வவுனியா பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து